டாக்டர். எஸ் கே சாமித் தேவர் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றம் மற்றும் தலைவர் தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் 7550015555
நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். அவற்றோடு பதிவு செய்யப்பட்ட அகில உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ரிப்போர்ட் (தமிழ்), வேர்ல்டு ஹுயூமன் ரைட்ஸ் கமிஷன் & ரெஸ்க்யூ சென்டர் ரிப்போர்ட் (ஆங்கிலம்) மற்றும் வேர்ல்டு செய்திகள் என்ற சட்ட இதழ்களின் எடிட்டராகவும், தமிழ்நாடு மு…